Sunday, September 25, 2016

கடுமையான பாஸ்வோர்ட்

இந்தமுறை Yahoo பாஸ்வோர்டை மிக கடுமையானதாக வைத்திருக்கிறேன்...
எந்த அளவுக்கு கடுமையானது என்றால்..
எனக்கே பாஸ்வோர்ட் என்னவென்றே தெரியாது அந்த அளவுக்கு கடுமையானதாக வைத்திருக்கிறேன்..

ஒவ்வொரு முறையும் பாஸ்வோர்ட் ரேக்கவேரி தான்
செய்ய போகிறேன் .


No comments:

Post a Comment