Tuesday, August 22, 2017

அம்மாவாசை கிரகணம்

அம்மாவாசையில் இருந்து கொண்டு
சூரிய கிரகணத்தை இணையம் வழியாக
நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அகம் கூகுள் ஹாஸ்மி!


Tuesday, June 13, 2017

live விடியோ stream


Yahoo live chat
Skype live
Live stream
Youtube live
பல்வேறு live விடியோ Apps,
இவ்வளோவும் பார்த்துட்டு தான்
Fb live
வந்திருக்கோம்.
இதுவும் கடந்து போகும்.
அடுத்த தொழில்நுட்பம் சாமானியனின் கைகளில் வரும் வரை.