Sunday, September 25, 2016

கடுமையான பாஸ்வோர்ட்

இந்தமுறை Yahoo பாஸ்வோர்டை மிக கடுமையானதாக வைத்திருக்கிறேன்...
எந்த அளவுக்கு கடுமையானது என்றால்..
எனக்கே பாஸ்வோர்ட் என்னவென்றே தெரியாது அந்த அளவுக்கு கடுமையானதாக வைத்திருக்கிறேன்..

ஒவ்வொரு முறையும் பாஸ்வோர்ட் ரேக்கவேரி தான்
செய்ய போகிறேன் .


Thursday, July 14, 2016

முக்கியமான விசியம்

இப்ப இரண்டு முக்கியமான விசியம் இருக்கு
முதல் விசியம் இரண்டாவது விசியத்தை செய்யவிடாம தடுக்குது
இரண்டாவது விசியம் முதல் விசியத்தை செய்யவிடாம தடுக்குது
இந்த இரண்டு முக்கியமான விசியம் மிக முக்கியமான விசியம்.


Friday, April 1, 2016

ரம்போ நல்ல புள்ளைங்க

யாரவேனும்னாலும் நம்பலாம்  ஆனா
வீட்டுல பாக்குற பையன்/பொண்ணத்தான்
கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லுறவங்கள மட்டும்
நம்பவே கூடாது

Friday, March 18, 2016

ஆளபோகும் கட்சி

இன்று ஆளுகிற கட்சி
நாளை இல்லாமல் போகலாம்
நாளை ஆளபோகும் கட்சி
இன்று ஒரு கட்சியாக கூட இல்லாமல் இருக்கலாம்


Saturday, February 6, 2016

கூகுள்(Google) கொண்டேன்

நான் காதல் கொண்டேன்
அவளை(அவனை) அடைய விருதம் கொண்டேன்
என்னுள் ஒரு தேடல் கொண்டேன்
கண்டடையாததால்
(கூகுள்)Google கொண்டேன்




Camera கண்ணாலே

Camera கண்ணாலே
duck face kissaலே
என்னோடு Selfie எடுத்தாலே

அவள் Instagramல் அதை ஷேர் செய்து 700 Hearts பெற்றாலே
என் heartல் லைக்ஸ் ஆஹா குவிந்தாலே