ஆதிவாசிகள் குகைக்குள் வரைந்த Wall painting
அது அந்த கால social நெட்வொர்க் தான்
தெருவெல்லாம் சுவரொட்டி ஒட்டி விளம்பரம் தேடினதும்
இப்ப டிஜிட்டல் banner அடித்து தன் கருத்தை சொல்லுறதும்
கடந்த கால சமுக வலையமைப்பு தான்
fb Wall போஸ்ட்ல hashtag போட்டு Trending பண்ணுறதும்
instagramla instant செல்பி போட்டு <3 ♥ வாங்குறதும்
Sanpchatல தன் நிலையை expose பண்றதும்
whats app ல மத்தவங்க dp status last activity பாக்குறதும்
புது fashion இல்ல மாமு
அது சங்க கால பழசு
இருந்தபோதும்
இப்பொழுது இணையத்தில்
உலகை நாடாக மடித்து
வீட்டின் பைக்குள்
சுருக்கி வைத்து கொண்டோம்
கையடக்க கருவியாக
மக்கள் தொடர்பியலில் பெருமாற்றம் நிகழ்ந்து இருக்கிறது
அனால்
மனித மனங்கள் மட்டும் இன்னும் மாறவே இல்லை

No comments:
Post a Comment