மேற்க்கத்திய நாடுகளில்
நல்ல குணமுடைய பெண்களை
ஆண்கள் கரம் பிடிப்பார்கள்
இந்திய நாட்டில்
நல்ல அழகான பெண்ணை
ஆண்கள் தேடுவார்கள்
கிடைக்காத பட்ச்சத்தில்
கிடைத்த பெண்ணை கரம் பிடிப்பார்கள்
இவர்கள் கன்னி பெண்களை மட்டுமே நாடுவார்கள்
அவர்கள் எந்த பெண்ணையும் தேர்ந் தெடுப்பார்கள்
அவர்களிடம் இருப்பதுவோ சமத்துவ நோக்கம்
இவர்களிடம் இருப்பதுவோ கொடூர சிந்தனைகளின் தாக்கம்
(மேகி = மேற்கு கிழக்கு)
(இதுவும் கால மாற்றத்துக்கு உட்பட்டது)

Salena Gomez

No comments:
Post a Comment