Home
Techno Kavithai
Contact
Tuesday, July 14, 2015
Start up
U.S, Windows ,IBM,Intel னு ஓடி போற மூளை
அடிமை குணமுடைய மூளை
இது எதற்கும் உருப்படாது
சொன்னதை சொல்லும்
சொல்வதை செய்யும்
உருவாக்கும் மூளை
ஊரங்கிகிடக்குது
வங்கிகள் வாசலில்
ப்ராஜெக்ட் பைலை
கை யில் ஏந்தி
Start up க்காக
பிரெஷேர்ஸ் (Freshers) காதல்
பிரெஷேர்ஸ் (Freshers) காதல் Fb Twitter Linkedin profile பாத்துதான் வருது
காமம் Outing போகும் தூரம் இடம் பொறுத்துதான் வருது
கல்யாணம் விசாரணை விவாகரத்து என்றுதான் தொடங்குகிறது.
இங்கு
கல்யாணம் வேறு காமம் வேறு காதல் வேறு
இடை இடையே கருகலைப்புகள் வேறு.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)